முகப்பு » ஆன்மிகம் » 27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் - பைரவர்

27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் - பைரவர் வழிபாட்டின் பலன்களும்

விலைரூ.80

ஆசிரியர் : எஸ்.எல்.எஸ்.,பழனியப்பன்

வெளியீடு: எஸ்.எல்.எஸ் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சிவனின் வீரவடிவமே, பைரவர் கோலம். அந்தப் பைரவரின் வடிவங்களில், ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் ஒவ்வொரு வடிவத்தை தரிசித்து வணங்குவது, அதிக பலன் தரும் என்பது ஐதீகம்.

அஸ்வினி முதல் ரேவதி வரையிலான, 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு உரிய பைரவர் வடிவங்களும், அவர் உறையும் தலமும் நூலில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. அழகிய வண்ணப்படங்கள், நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.
சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us