முகப்பு » பொது » விகடன் இயர் புக் – 2014

விகடன் இயர் புக் – 2014

விலைரூ.135

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த, ஆண்டு புத்தகத்தில், உலகம், இந்தியா, தமிழகம், அறிவியல் தொழில்நுட்பம், பொதுஅறிவு என்ற தலைப்புகளில், பல்வேறு கட்டுரைகள், தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், புத்தகத்தின் இறுதிப் பகுதியில், ஆங்கிலத்தில் சில தகவல்களும், ‘க்விஸ்’ பக்கங்களும், நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. கூடுதலாக, விகடன் பிரசுரம் சார்பில் வெளியான முக்கிய நூல்களின் பட்டியலையும் இணைத்துள்ளனர். புத்தகத்தை, இணையத்தில் வாசிப்பதற்காக, புத்தகத்தோடு ஒரு ‘ஸ்க்ராட்ச் கார்டும்’ தருகின்றனர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us