முகப்பு » கம்ப்யூட்டர் » நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

விலைரூ.100

ஆசிரியர் : காம்கேர் கே.புவனேஸ்வரி

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: கம்ப்யூட்டர்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இது, கம்ப்யூட்டர் யுகம். அதில் சைபர்கிரைம் எனப்படும் நவீன நரகாசுரன் புரியும் அட்டகாசங்கள் பயங்கரமானவை. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், பேஸ்புக், டிவிட்டர், பிளாக் போன்றவற்றை பயன்படுத்தும் போது, எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவற்றில் பிரச்னை ஏற்பட்டால், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, யாரை எவ்வாறு அணுக வேண்டும் போன்ற, பல நுணுக்கமான விஷயங்களை தெளிவாகப் புரிந்து கொள்ளும் விதத்தில், எழுதியிருக்கும் ஆசிரியர், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர், அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us