முகப்பு » கேள்வி - பதில் » காங்ரெஸ் வினா – விடை

காங்ரெஸ் வினா – விடை

விலைரூ.160

ஆசிரியர் : பெ.சு.மணி

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இது, தமிழ் அரசியல் இலக்கியத் துறைக்கு, ஒரு முக்கியமான பங்களிப்பு. இந்தியாவில் விடுதலைக்கு போராடி, அதிலே மகத்தான வெற்றி கண்ட பெருமை, காங்கிரஸ் மகா சபைக்கு உண்டு. தேசிய அரசியலில், பால பாடத்தை, எளிய தமிழில் எடுத்துச் சொல்லும், அருமையான நூல்! ஆங்கிலம் படித்த இந்தியர், மத்தியில் பிரதேச மொழி எந்த அளவுக்கு புறக்கணிக்கப்பட்டு இருந்தது என்பதையும் நூலாசிரியர் காட்டுகிறார். வரலாற்று நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து அளிக்கிறார்.
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us