முகப்பு » ஆன்மிகம் » கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை வரலாறு

கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை வரலாறு

விலைரூ.50

ஆசிரியர் : சக்தி கே.கிருஷ்ணசாமி

வெளியீடு: பத்ம சக்தி

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஒருவரது வல்வினைகள் தீர, அவர்கள் கொல்லூர் சென்று அன்னை ஸ்ரீ மூகாம்பிகையை தரிசிக்க வேண்டும் என்பது  நீண்ட நெடுமொழி. ‘சிவன் எனும் பெரும் ஆதி சக்தியோடு சேரின் எத்தொழிலும் வல்லது’ என்ற சங்கர மாமுனியின் அருள் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் தலம் குறித்த தகவல்களை, சிறப்பாக வெளியிட்ட ஆசிரியர் முயற்சிகளுக்கு பாராட்டுதல்கள்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us