முகப்பு » வரலாறு » வர­லாற்றின் வெளிச்­சத்தில் ஔ­ரங்­கஜேப்

வர­லாற்றின் வெளிச்­சத்தில் ஔ­ரங்­கஜேப்

விலைரூ.160

ஆசிரியர் : செ.திவான்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘அவு­ரங்க’ என்ற சொல்­லுக்கு – ‘அரசு சிம்­மா­சனம்’ என்றும், ‘ஜேப்’ என்ற சொல்­லுக்கு ‘அழகு’ என்றும் பொருள். இந்த இரு பார­சீகச் சொற்­க­ளுக்கும், ‘அழ­கிய அரசு சிம்­மா­சனம்’ என்று பொருள்.

தெற்கே தரங்­கம்­பாடி, நாகப்­பட்­டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்­காளம், மேற்கே ஆப்­கா­னிஸ்தான் என, விரிந்த பேர­ரசை ஆட்சி செய்­தவர் மாமன்னர் அவு­ரங்­க­­ஜேப். ‘அவு­ரங்­கசீப்’ – என்று சொல்­லக்­கூ­டாது. ‘அவ­ரங்­கஜேப்’ என்று தான் சொல்ல வேண்டும் என்­கிறார் ஆசி­ரியர். மன்­னரின் பல நல்­லி­யல்­பு­களை இந்த நூல் விவ­ரிக்­கி­றது. படித்துப் பாருங்கள்!
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us