முகப்பு » கட்டுரைகள் » தமிழ் அறிவோம்

தமிழ் அறிவோம்

விலைரூ.50

ஆசிரியர் : கவிக்கோ ஞானச்செல்வன்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ்­மொ­ழியின் தனித்­தன்மை, அழகு, மேன்மை சிதை­யாமல் காக்­கப்­பட வேண்டும் என்­பதில் கருத்­தாக நின்று பணிகள் ஆற்றும் கவிக்கோ ஞானச்­செல்வன் எழு­திய நூல் இது. தன்­னே­ரி­லாத தமிழ் எனத் தொடங்கி ‘இருந்­த­மிழே உன்னால் இருந்தேன்’ என, முடியும் 32 கட்­டு­ரை­களைக் கொண்ட இந்­நூலில் பிற்­சேர்க்­கை­யாகத் தமிழ் எழுதும் போதும், பேசும்­போதும் ஏற்­ப­டக்­கூ­டிய ஐயங்­க­ளுக்கு விடையும் விளக்­கமும் தரப்­பட்­டுள்­ளது.

பிற­மொழிக் கலப்பு எவ்­வாறு தமிழ் மொழியைக் கெடுக்­கி­றது என, விளக்­கி­ய­தோடு பல வேற்றுச் சொற்­க­ளுக்கு நல்ல தமிழ்ச் சொற்கள் தந்­துள்ளார் ஆசி­ரியர். தமிழ் மீது ஆர்­வமும், அக்­க­றையும் கொண்­டவர் அனை­வரும் படிக்க வேண்­டிய நூல்.
ஜவகர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us