முகப்பு » பொது » என்றென்றும் சுஜாதா

என்றென்றும் சுஜாதா

விலைரூ.90

ஆசிரியர் : அமுதவன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சுஜாதா எழுதிய எழுத்துகளும் சரி; அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியதும் சரி; எல்லாமே தனி சுவாரஸ்யத்தோடு இருப்பவை. நூலாசிரியர் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலம் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகியவர். அந்த நாட்களில் படிப்படியான அவரது வளர்ச்சியை, மகிழ்ச்சியை சில நேரங்களில் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களை உடனிருந்து பகிர்ந்து கொண்டவர். சுஜாதா தொடர்பான பல வெளியே வராத மிகச் சுவையான தகவல்களை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
கேசி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us