முகப்பு » தமிழ்மொழி » நோம் சோம்ஸ்கி: பன்முக அறிமுகம்

நோம் சோம்ஸ்கி: பன்முக அறிமுகம்

ஆசிரியர் : பேராசிரியர் சி.அரங்கன்

வெளியீடு: பாரதியார் பல்கலைக்கழகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
தொல்காப்பியர், பாணினி முதல், இன்றுள்ள மொழியியலாளர்கள் வரை, மொழி பற்றிய வருணனையைக் கொடுக்க முயற்சித்தனரே அன்றி, அவர்களால் சொல்லப்படாத மொழி பற்றிய விளக்கங்கள் பல உள்ளன. இன்றைய உலகில் நிகழும் அறிவியல்  தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நம் மொழியைப் பற்றிய புரிதலை, நாம் வளர்த்துக் கொண்டாக வேண்டும். கணிப்பொறி மென்பொருள் உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழும் நாம், கணிப்பொறியில் நம் மொழிகளைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைக் காப்பதிலும், முன்னோடிகளாகத் திகழ வேண்டும் அல்லவா? அத்தகைய ஆய்வுகளுக்கெல்லாம் வித்திட்டவர், அமெரிக்க நாட்டு மொழியியலாளராகிய நோம் சோம்ஸ்கியே. மொழியியலில், சோம்ஸ்கியின் தாக்கம், அவரின் மொழிகள் உறவியல், மொழிசார் தத்துவம், சோம்ஸ்கியும் அரசியலும் என்ற தலைப்புகளில், நூலாசிரியர் மிக விரிவாக, அவரது பங்களிப்பை விவரிக்கிறார். மொழியியல் பயில்வோருக்கு இந்நூல் பெரிதும் பயன்படும்.
சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us