முகப்பு » பொது » ஆன்மாவின் பயணங்கள்

ஆன்மாவின் பயணங்கள்

விலைரூ.210

ஆசிரியர் : ப. முத்துக் குமாரசுவாமி

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
நம் உடலை இயக்கும் ஆன்மா குறித்து, இந்த நூல் தெளிவாகக் கூறுகிறது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள சில பயிற்சிகள், தனக்கும் கடினமாக இன்று வரை  இருந்து வருவதாகவும், வாசகர்கள் சலிப்படைய வேண்டாம்  என்றும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார் (பக். 19).
ஆன்மா உடலை விட்டு நீங்கியபின், பல்வேறு உணர்வு நிலைக்கு செல்கிறது, தலைகீழாக எண்ணுவது ஒரு சிறந்த  ஆழ்நிலை ஏற்படுத்தும் உத்தி, நெற்றியில் தட்டுவதன் மூலம், மனோவசிய  நிலை மேலும் ஆழமாகி, நினைவுகூரல் திறன் அதிகரிக்கிறது,   குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன என்று கூறுகிறார் ஆசிரியர்.
சில பேருக்கு எதிர்மறை மரணவாயில் அனுபவம் நேர்வதுண்டு என்றும் (பக். 183), மனோதத்துவ ஆய்வு என்பது ஆன்மிக தன்மையை  புறக்கணிக்கும் வறட்டு தன்மை கொண்டது என்றும் (பக். 199), எல்லா மதங்களிலும் மகத்தான உண்மை, அழகு, ஞானம் ஆகியன பொதிந்துள்ளன என்றும் (பக். 253), இந்த நூல் விவரிக்கிறது.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us