முகப்பு » மருத்துவம் » காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்

காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்

விலைரூ.50

ஆசிரியர் : முருகு பாலமுருகன்

வெளியீடு: ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலகில் ஒப்பற்ற செல்வம், உடல் ஆரோக்கியம் தான். நம்மில் தினம் தினம் ஏதாவது நோய் நொடியால் அவதிப்படுவோர், அவ்வப்போது, சிறு ஆரோக்கிய பாதிப்புகள் வந்து குணமாவோர், எப்போதுமே பெரும் பாதிப்பு ஏதுமின்றி நல்ல ஆரோக்கியமாகவே வாழ்வோர்கள் உண்டு. முற்பிறவியில் அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுக்கு ஏற்ப நோய்களும் உண்டாகின்றன என்பது தான் இதற்கு காரணம்.
ஜனன ஜாதகத்தில், லக்னத்திற்கு 6ம் வீடு ருண, சோக ஸ்தானம். இது நோய், தேக ஆரோக்கியம் ஆகியவற்றை அறிய உதவும் ஸ்தானம். இதில் அமையும் கிரகங்கள், இந்த இடத்தை பார்வையிடும் கிரகங்கள் ஆகியவற்றை கொண்டு, எந்த நோயால் ஜாதகருக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு என்பதை கணிக்கலாம்.
அந்த நோய் வரும் காலகட்டத்தையும் அறிந்து கொள்ளலாம். அந்தந்த நோய்களுக்குரிய, தெய்வ பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம், பாதிப்புகளில் இருந்து, ஓரளவு தப்பித்து கொள்ளலாம்.
மயிலை சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us