முகப்பு » தீபாவளி மலர் » விகடன் தீபாவளி மலர் 2015

விகடன் தீபாவளி மலர் 2015

விலைரூ.125

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: தீபாவளி மலர்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
விகடன் தீபாவளி மலரில் இடம்பெற்றுள்ள, இறையருள் ஓவியர் சில்பியின் கடவுள் ஓவியங்கள், வாசகர்களை வணங்க வைக்கும். மகாராஜாக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றிய, ‘இது  தான் ராஜ வாழ்க்கை’ என்ற வரலாற்று கட்டுரை, ரசிக்க வைக்கிறது.
‘எதிரி  எம்.பி.,க்களை சந்திக்கும் போது’ என்ற அரசியல் பேட்டி அருமை. நாதஸ்வரம்,  தவில் உருவாகும் விதம், விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் பேட்டி, தைவான்  நாட்டில் உள்ள வானவில் கிராமம், ஈழம் இன்றைய நிலை, ஊட்டி பிறந்த கதை, கதவு  ஓவியம், வில்லும் வேலவனும் உள்ளிட்ட கட்டுரைகள், சிறப்பாக அமைந்துள்ளன.
சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ், கார்டூன் என, விகடனின் வழக்கமான முத்திரைகளும், இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அஜித் நடித்த படங்கள் பற்றி, 18 பக்கங்கள்; நடிகர் சிவகுமார் பற்றி, 12  பக்கங்கள்; நடிகர், நடிகையர் போட்டோசூட் பற்றி, 16 பக்கங்கள்; நடிகையர் பற்றி, 12 பக்கங்கள்; கவிஞர் விக்ரமாதித்தன், சினிமாவில் நடிப்பது பற்றிய  பேட்டி என, அசத்தலான மலராக வெளிவந்திருக்கிறது.
சுரேஷ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us