முகப்பு » பயண கட்டுரை » தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்!

தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்!

விலைரூ.150

ஆசிரியர் : டாக்டர் கலைமாமணி யோகா

வெளியீடு: யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: பயண கட்டுரை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பிழைப்பு தேடி தென்னாப்ரிக்கா சென்ற தமிழர்கள், பல தலைமுறைகளாக அங்கே வாழ்ந்து, தமிழர் பண்பாட்டை மறக்காமல் பின்பற்றுவதை, இதில் விவரித்துள்ளார் நூலாசிரியர். டர்பன் நகருக்கு, 16ம் நூற்றாண்டில் பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள், வழிபாட்டிற்காக ஆலயங்களை நிறுவி, தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளை அங்கும் கொண்டாடி வருவதை விளக்கமாக கூறியுள்ளார்.
நம்மூர் பட்டு புடவைகளுக்கு அங்கு மவுசு இருப்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் விவரித்துள்ளார். காதல் திருமணம் அங்கு அனுமதிக்கப்படுகிறது. பயணக் கட்டுரையாக துவங்கிய நூல், பின் வரலாறாக தடம் மாறுகிறது.
ஆதித்யா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us