முகப்பு » தீபாவளி மலர் » தினமணி தீபாவளி மலர் – 2016

தினமணி தீபாவளி மலர் – 2016

விலைரூ.100

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: தினமணி

பகுதி: தீபாவளி மலர்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ராமானுஜர் அவதரித்து ஆயிரமாவது ஆண்டையொட்டி, தினமணியின் தீபாவளி மலர், அவரது முகப்பு வண்ணப்படத்துடன் வெளி வந்துள்ளது. ராமானுஜர் குறித்த, ‘தானுகந்த திருமேனி, தமர் உகந்த திருமேனி, தானாகிய திருமேனி’ பற்றிய கட்டுரைகள், படங்கள் சிறப்பாக அமைந்து உள்ளன.  
கவிக்கோ ஞானச்செல்வன்  முனைவர் அரங்க.பாரி, உள்ளிட்டோர் எழுதியுள்ள இலக்கிய பக்கங்களும், அசோக மித்ரனின், ஆட்டுக்குவால், சா.கந்தசாமியின்,  நினைவிற்கு வந்தவன் உள்ளிட்ட, சிறுகதைகளும், தகழி சிவசங்கரன் பிள்ளை உள்ளிட்டோரின், பிறமொழி கதைகளும், தீபாவளி மலருக்கு அழகு சேர்க்கின்றன. நகைச்சுவை நடிகர்கள் வழங்கும் ஆளுக்கொரு சிரிப்பு, தமிழகத்தில் அமைந்துள்ள கோட்டைகள் ஆகியவை  சிறப்பான தொகுப்பாக்க அணி
சேர்த்துள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us