முகப்பு » தமிழ்மொழி » Thirkkural- English transliteration &Translation (Book cum

Thirkkural- English transliteration &Translation (Book cum cd)

விலைரூ.475

ஆசிரியர் : வி.ராமமூர்த்தி

வெளியீடு: தி விஸ்டம் வேர்ல்டு பப்ளிகேஷன்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திருக்குறளின் முப்பால்களையும், -1,330 குறட்பாக்களையும் அப்படியே தமிழ் ஒலிப்பில் ஆங்கில எழுத்துக்களால் ஒலிபெயர்ப்புச் செய்துள்ளனர். அத்துடன் அக்குறட்பாக்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில், ராஜாஜி, போப், மகராஜன், பூர்ணலிங்கம், மைக்கேல், வி.வி.எஸ்.அய்யர், ஜகத்ரட்சகன் எனப் பலரின் மொழிபெயர்ப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்துப் போட்டுள்ளனர்.
எடுத்துக்காட்டாக, ‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு’Thallaa vilaiyulum thakkarum thaazhvilach Chelvarum servadhu Nadu The gratecountrynever fails in its yield of harvests and is the abode of sages and rich. (S.J)
தமிழர், திருக்குறளை ஆங்கிலத்தில் படிக்கவும், தமிழ் அறியாதவர் ஆங்கிலத்தின் வழியாய் திருக்குறளைப் படிக்கவும் உதவுகிற நல்ல நூல் இது.
கவிக்கோ ஞானச்செல்வன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us