முகப்பு » இசை » தெருக்கூத்து: பனுவலும் நிகழ்த்தலும்

தெருக்கூத்து: பனுவலும் நிகழ்த்தலும்

விலைரூ.320

ஆசிரியர் : கோ.பழனி

வெளியீடு: சென்னைப் பல்கலைக் கழகம்

பகுதி: இசை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்நூல், தெருக்கூத்தின் பல்வேறு நுட்பங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. நவீன நாடகத்திற்கு, தெருக்கூத்து வழங்கிய வழிமுறை, தொழில்நுட்பம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களை வழி நடத்துபவர் யார், அவர்கள் எந்தெந்த வகைகளில் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை இந்நூல் ஆராய்கிறது.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us