முகப்பு » வர்த்தகம் » விசாரணை கூண்டில் பன்னாட்டு நிறுவனங்கள்

விசாரணை கூண்டில் பன்னாட்டு நிறுவனங்கள்

விலைரூ.30

ஆசிரியர் : கமலாலயன்

வெளியீடு: புதுமை பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அன்னிய முதலீடு, உலகை ஆட்டி வைக்கும் சக்தியாக மாறியது எப்போது, இதன் பின்னால் உள்ள வர்க்கங்களின் நலன் என்ன, இதற்கு துணை நிற்கும் சக்திகள் யார் யார், இவை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள, ஏற்படுத்த போகும் விளைவுகள் என்னென்ன உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்நூல் விடை தருகிறது. அன்னிய முதலீடு பற்றிய விவாதங்கள் குறித்து, ஒரு ஆரோக்கியமான விவாதம் நடத்தவும் இந்நூல் வழிவகுக்கும். 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us