முகப்பு » மருத்துவம் » அடைப்பன் நோய் நிதானம்

அடைப்பன் நோய் நிதானம்

விலைரூ.100

ஆசிரியர் : எஸ்.சிதம்பர தாணுப் பிள்ளை

வெளியீடு: சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி மையம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அடைப்பன் நோய் விரிவான பாகுபாடுகளைக் கொண்டது. இதில், ஐந்து சாத்தியமானது; ஏழு அசாத்தியமானது. இந்நோய் வாத, பித்த, சிலேற்பனத்தைச் சார்ந்ததாகும். உடல் உறுப்புகளில் எழும் பல்வேறு அடைப்புகளை விளக்குகிறது. பல வகை நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்துகள், இந்நூலில் பாடல் வடிவில் இடம்பெற்றுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us