முகப்பு » தீபாவளி மலர் » ஓம் சக்தி தீபாவளி மலர் 2017!

ஓம் சக்தி தீபாவளி மலர் 2017!

விலைரூ.100

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: ஒம் சக்தி

பகுதி: தீபாவளி மலர்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மாருதியின் கை வண்ணத்தில் உருவான அட்டைப் படம் மற்றும் நாமக்கல் ஆஞ்சநேயரின் முழு பக்க படத்துடன் அமர்க்களமாக ஆரம்பித்துள்ளது, 2017ம் ஆண்டுக்கான, ‘ஓம் சக்தி’ தீபாவளி மலர்.
வைரமுத்து, மாத்தளை சோமு, திருப்பூர் கிருஷ்ணன் உட்பட பல பிரபலங்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், ராஜேஷ் குமார், விமலா ரமணி, பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி மற்றும் கி.ரா., எழுதிய சிறுகதைகள், வாசகர்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்டாக இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், பிரபல கவிஞர்கள் எழுதிய, ஏராளமான கவிதைகள், மலருக்கு அழகு சேர்த்துள்ளன.
தரமான தாள், தெளிவான அச்சு, புகைப்படங்கள் மற்றும் சுவாமி படங்கள் இணைந்து, தீபாவளி மலருக்குரிய அத்தனை அம்சங்களுடன் வெளிவந்திருக்கிறது. 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us