முகப்பு » வாழ்க்கை வரலாறு » அறிவுலகின் ஆசான் அப்துல் கலாம்

அறிவுலகின் ஆசான் அப்துல் கலாம்

விலைரூ.145

ஆசிரியர் : இரா.குழந்தை அருள்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பெரியோர்  பலர் வாழ்வியல் நெறியைக் கற்பித்துள்ளனர் என்றாலும், மாமேதை அப்துல்  கலாமின் அணுகுமுறை வித்தியாசமானது.
இந்நுாலை வாசிக்கும் ஒவ்வொருவரும்,  அறிவியலில் சாதனை படைத்த விஞ்ஞானி, கலாம் வாழ்ந்த காலகட்டத்தில்  வாழ்ந்தோம் என்று பெருமிதம் கொள்ளக்கூடியவர்களாகவே இருப்போம் என்பதில்  எள்ளளவும் சந்தேகமில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us