முகப்பு » மாணவருக்காக » ஒரு கணவாய் யுத்தம்

ஒரு கணவாய் யுத்தம்

விலைரூ.150

ஆசிரியர் : போஸ்சில்லி

வெளியீடு: லயன் காமிக்ஸ்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
காமிக்ஸ் புத்தகத்திற்கு, உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. படமும், கதையும் என்ற அணுகுமுறை, குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. லயன் காமிக்ஸ், இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வெளிவந்து, பெரும் வெற்றி பெற்ற காமிக்ஸ் புத்தகங்களை, தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுகின்றனர். வரவேற்கத்தக்கது!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us