முகப்பு » பயண கட்டுரை » சினிமா நிருபரின் கலை உலகப் பயணம்

சினிமா நிருபரின் கலை உலகப் பயணம்

விலைரூ.50

ஆசிரியர் : மேஜர்தாசன்

வெளியீடு: அமராவதி பதிப்பகம்

பகுதி: பயண கட்டுரை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மேஜர்தாசன் என்ற பெயர், ‘குமுதம்’ வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கும். தான் எப்படி சிறந்த எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக உருவானது பற்றி, ‘கலைமகள்’ ஆசிரியருக்கு அளித்த பேட்டியை, நுாலாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
இந்நுாலைப் படிப்பவர்களுக்கு, தாமும் ஒரு எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக ஆக முடியும் என்ற ஆசை ஏற்படும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us