முகப்பு » வர்த்தகம் » உலகப் பணக்காரர் விஸ்வநாதன்

உலகப் பணக்காரர் விஸ்வநாதன்

விலைரூ.90

ஆசிரியர் : பி.விஸ்வநாதன்

வெளியீடு: அசோக்ராஜா பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இன்றைய காலக்கட்டத்தில் ஒருவருக்கு திறமையும், அதிர்ஷ்டமும் இருந்தால் தான் இவ்வுலகில் வெற்றி பெற்று சாதிக்க முடியும்... நல்லது நடக்கும் என்று சொல்கின்றனர். வாழ்க்கையை துவங்கும் போது ஒரு நிலை, வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நிலை, முடியும் போது ஒரு நிலை.
இப்படி ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நாளும் ஒரே நிலையில் இல்லாமல், ‘யாரோ ஆட்டி வைக்கும் பொம்மை போலத்தான் நாம் உள்ளோம்’ என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துகிறது இந்நுால். சமூகத்தில் நேரில் கண்ட காட்சிகள் மூலம் வாசகரின் மனதில் நன்மை எது, தீமை எது என்பதை ஆழமாக விதைக்கிறார் இந்நுாலாசிரியர்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us