முகப்பு » அறிவியல் » தீங்கறியா உயிரினங்கள்

தீங்கறியா உயிரினங்கள்

விலைரூ.85

ஆசிரியர் : ச.முகமது அலி

வெளியீடு: வேலா வெளியீட்டகம்

பகுதி: அறிவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உலகிலுள்ள  ஊர்வனவற்றின் மொத்த வகை, 6,000; இந்தியாவில் மட்டும், 550. இதில் பாம்பு,  பல்லி, ஓணான், முதலை, தவளை உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
‘எட்டுக்கண்  சிலந்திகள், ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே மண்புழு, அடிவார காட்டில் அரிய இனம்,  வியக்க வைக்கும் எறும்புகள், புத்திசாலிக் கணவாய் மீன், செதிலிறகுப்  பூச்சிகள், டினோசர்கள்’ உள்ளிட்ட காணக் கிடைக்காத அதிசய தகவல்களை அளிக்கிறது இந்நுால்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us