முகப்பு » கவிதைகள் » லிங்கூ – அய்க்கூ

லிங்கூ – அய்க்கூ

விலைரூ.225

ஆசிரியர் : அய்யப்ப மாதவன்

வெளியீடு: சப்னா புக் ஹவுஸ்

பகுதி: கவிதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திரைப்பட இயக்குனர் லிங்கு சாமியின் அய்க்கூ கவிதைகளுக்கு அய்யப்ப மாதவன் அழகான விரிவுரைகள் தருகிறார்.
கவிதை...
‘இன்று
நான் காக்கைக்கு
வீசிய அரிசி
பாரதி விதைத்தது...’
அய்யப்பா மாதவனின் விளக்கவுரை: பாரதி இரக்க சுபாவமுள்ளவன். வீட்டில் சமையலுக்கு இருந்த அரிசியை கூட வீட்டிற்கு வந்த பறவைகளுக்கு அள்ளி இறைத்தவன். உயிர்களுக்கு இரங்கும் குணம் எல்லாரிடமும் இருப்பது இல்லை. ஆனால், கவிஞனுக்கு நிறையவே இருக்கும் என்பதை இது உணர்த்துகிறது.
–எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us