முகப்பு » மாணவருக்காக » இப்படி வாழ இவர்களால் எப்படி முடிந்தது!

இப்படி வாழ இவர்களால் எப்படி முடிந்தது!

விலைரூ.100

ஆசிரியர் : புலவர் த.வேலு

வெளியீடு: கவிக்குயில் பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நம்பிக்கை உள்ளவர்கள் எல்லா பிரச்னைகளிலும் எப்படி வாய்ப்பை காண்கின்றனர்; எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி அடைகின்றனர் என்பதை இந்நுால் தெளிவுபடுத்துகிறது. இந்நுாலைப் படிப்பதன் மூலம், மாணவர்கள் தங்கள் தொலைநோக்கு பார்வையை மேன்மேலும் விசாலப்படுத்த முடியும்; காலத்தின் வேகத்திற்கு ஏற்ப தோல்வியை வெற்றியாக மாற்றும் வித்தையை கற்றுக்கொள்ள முடியும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us