முகப்பு » கட்டுரைகள் » காவியத்துளி

காவியத்துளி

விலைரூ.100

ஆசிரியர் : சுப்ர.பாலன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கல்கி குழுமத்தின், ‘தீபம்’ ஆன்மிக இதழில் இரண்டாண்டு காலம் வெளியான, 55 கட்டுரைகள்  நுால் வடிவம் பெற்று வந்திருக்கின்றன. எல்லாமே மகாகவி காளிதாசனின் உவமை அழகு, சிந்தனைச் சிறப்பு ஆகியவற்றை விளக்கும் குறுங்கட்டுரைகள். மகாகவியின் ரகு வம்சம், ‘மேக ஸந்தேசம்’, ‘குமார ஸம்பவம்’ ஆகிய காவியங்களிலிருந்து. சிந்தையைக் கொள்ளை கொள்ளும் வரிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு ஆசிரியர் தரும் விளக்கங்கள் அருமை.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us