முகப்பு » கதைகள் » நீதிக்கதைகள்

நீதிக்கதைகள்

விலைரூ.35

ஆசிரியர் : ஓவியர் ராம்கி

வெளியீடு:

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
ஆசிரியர்-ஓவியர் ராம்கி.வெளியீடு:ஏகம்பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண்:2964, 3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005.பக்கங்கள்:96. சிறுவர் கதைகள். மரங்கள், செடிகள்,கொடிகள், விலங்குகள், பறவைகள்,இயற்கை தெய்வங்கள் இவைகளை மையமாக வைத்து எழுதப்பட்டவை தான் நீதிக் கதைகள். நீதிக் கதைகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு நீதி சொல்லும் விதத்தில் அமைந்துள்ளன.இக்கதைகள் பெரும்பாலான நாடுகளில் அந்நாட்டு பழக்க வழக்கங்களுக்கேற்ப சற்று கூட்டியும்,குறைத்தும் வழங்கப்படுகின்றன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us