மழைத்தேன்

விலைரூ.30

ஆசிரியர் : ராசி அழகப்பன்

வெளியீடு:

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை
நிவேதிதா பதிப்பகம், சென்னை-83. போன்: 6568 8527. (பக்கம்: 80).

தம்மை முன்னிலைப் படுத்தி 55 புதுக்கவிதைகளை கவிஞர் இந் நூலில் வழங்கி உள் ளார். சில வரிகளில் பல கவிதைகள், பல வரிகளில் சில கவிதைகள்.மரம் - மழை தொப்புள் கொடி உறவு (பக்.58), கிணறு எத்தனை லாரி தண்ணீர் பிடிக்கும் (பக்.39), ஓவியப் போட்டியில் அணை நீருக்கு ஏக்கம் (பக்.61) சில கவிதை தெறிப்புகள். எல்லா கவிதைகளுக்கும் எழுதியுள்ள தலைப்பு பொருந்துமா என்பது ஐயப்பாடே! ஒரு முறை படிக்கலாம்; சில வரிகளை அசை போடலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us