முகப்பு » சட்டம் » பஞ்சாயத்து ராஜ்யம்

பஞ்சாயத்து ராஜ்யம்

விலைரூ.595

ஆசிரியர் : கே.பிள்ளையார் ராஜா

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: சட்டம்

Rating

பிடித்தவை
கிடைக்கும் இடம், கே.பிள்ளையார் ராஜா, புதிய எண் 4, பழைய எண் 10/9, நேரு தெரு 3 வது சந்து, அண்ணா நெடும்பாதை சூளைமேடு, சென்னை-600094. போன் -044/23613654. (பக்கம் 1384 விலை)

தமிழ் நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆம் ஆண்டு தமிழ் வடிவில் வெளியாயிருக்கிறது. கடந்த 2007 மார்ச் முதல் தேதி வரை திருத்தப்பட்ட பதிப்பாகும். சட்ட விளக்கங்கள், அரசாணைகள் , தேர்தல் விதிகள் என்று அனைத்து அம்சங்களும் கொண்ட பிரமாண்ட படைப்பாகும். பல்வேறு தேர்வுகளுக்கு பயன்படும் நூலாகும். கட்டடங்கள் மற்றும் வீட்டு மனைப் பிரிவுகளுக்கு அனுமதி மட்டும் அல்ல, நாய் மற்றும் பன்றிகளுக்கு லைசென்ஸ்கள் உட்பட எல்லாத் தகவல்களையும் கொண்டிருக்கிறது. தமிழில் உருவான இப்படைப்பு, அனைத்து கிராம நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் பயன்படும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us