பிரபல கணக்காளரான ஆசிரியர், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சேவை வரி தொடர்பான அனைத்து தகவல்களையும் (வரி, விதிமுறைகள்) இந்த நூலில் விளக்கமாக, அதேசமயம் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எளிமையாக எழுதியிருக்கிறார். வணிகர்களுக்கு சேவை வரி செலுத்துவோர்களுக்கு சிறந்த கையேடு.