முகப்பு » சிறுவர்கள் பகுதி » சுட்டிகளின் உலகம்

சுட்டிகளின் உலகம்

விலைரூ.65

ஆசிரியர் : கமலநாதன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 128).

அமெரிக்காவின் முக்கிய இடங்களான ப்ளோரிடா, வாஷிங்டன், சவுத் கரோலினா, நார்த் கரோலினா, நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றி எளிய நடையில் பிஞ்சுகளுக்குப் புரியும்படி எழுதியிருக்கிறார் கமலநாதன்.அமெரிக்காவில், கென்னடி விண்வெளி மையம், டிஸ்னி வேர்ல்டு, அருங்காட்சியகம் போன்ற விந்தைமிகு உலகங்களுக்குக் குழந்தைகளை உல்லாசப் பயணம் அழைத்துச் செல்கிறார்.குழந்தைகள் இலக்கியம்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us