முகப்பு » விவசாயம் » 275 மூலிகைகளின் முக்கிய குணங்களும், பயன்களும்

275 மூலிகைகளின் முக்கிய குணங்களும், பயன்களும்

விலைரூ.90

ஆசிரியர் : எம்.வி.விஸ்வநாதன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: விவசாயம்

Rating

பிடித்தவை
தொகுப்பாளர்: டி.வெங்கட்ராவ் பாலு, பதிப்பாசிரியர்: எம்.வி.விஸ்வநாதன், வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 288).

மொத்தம் 275 மூலிகைகளின் தாவரவியல் பெயர்கள், அவற்றின் பயன்படும் உறுப்புகள், அதன் பயன்கள், அவற்றில் அடங்கியுள்ள வேதியியல் சத்துக்கள், அம்மூலிகைகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் என்று தெளிவாகப் பட்டியலிடப்பட்டு அவற்றின் படங்களோடு வெளியிடப்பட்டிருக்கும் மிகப் பயனுள்ள நூல்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us