முகப்பு » விவசாயம் » ஏலக்காய் - ஒரு விபரத் தொகுப்பு

ஏலக்காய் - ஒரு விபரத் தொகுப்பு

விலைரூ.55

ஆசிரியர் : வித்வான் தி.ச.சாமண்டிதாசு

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: விவசாயம்

Rating

பிடித்தவை
மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208).

ஆசிரியரே ஒரு ஏலக்காய் விவசாயியாய் இருப்பதால் அது பற்றிய அனைத்துச்சேதிகளையும் நயமாக விவாதித்திருக்கிறார். ஏலம் பயிரிடுவதிலும் பழைய முறை ஒன்று உண்டு. இன்றைய முறையும் உண்டு. இவற்றையும் உயர் விளைச்சல் பெறப் பின்பற்ற வேண்டிய தொழில்
நுட்பங்களையும், ஏலத்தைப் பற்றிய சகல செய்திகளையும் மணக்க மணக்கத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us