INCREASE YOUR BRAINPOWER

ஆசிரியர் : பிலிப் கேன்டர் அண்ட் கென்ரஸ்ஸல்

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: மாணவருக்காக

Rating

பிடித்தவை
Wiley India Pvt Ltd, 44 35/7, Ansari Road, Daryaganj, New Delhi110002. (Price: Rs.149.) Contact Ph: 98410 22399.(ஆங்கில நூல்)

புத்திசாலித்தனத்தால் திறமையும், வாழ்வு வளமும் அமைகிறது. தற்போதைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும், அதற்கான வேலை வாய்ப்புகளும் இவற்றை உறுதி செய்கின்றன. மூளையின் செயல் என்ன, அதன் திறனை அதிகரிப்பது எப்படி? என்பதற்கு பல்வேறு அறிதிறன் பயிற்சிகளும், விளக்கங்களும் கொண்ட சிறப்பான நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us