முகப்பு » வாழ்க்கை வரலாறு » கண்ணியமான கலாம் 100

கண்ணியமான கலாம் 100

விலைரூ.60

ஆசிரியர் : சபீதா ஜோசப்

வெளியீடு:

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
நக்கீரன் பதிப்பகம், 106/4, ஜானி ஜான்கான் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 120).

மக்கள் குடியரசுத் தலைவராக மலர்ந்து மணம் பரப்பிய அப்துல் கலாம் பற்றிய அரிய குறிப்புகளும், அவரது சிந்தனை வளம் மிக்க அறிவுரைகளும் ஆக 100 செய்திகளைத் திரட்டி சுவையுடன் படைத் துள்ளார் நூலாசிரியர்.புத்தகம் நிரம்ப ஒளிப்படங்கள் மிளிர் கின்றன. "நக்கீரன்' நிறுவனத்தின் தயாரிப் பாக மிக நல்ல தரத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்நூல் ஒவ்வொருவர் மனத்திலும் கரத்திலும் இருக்க வேண்டிய தகுதி மிக்கது. நல்ல கருத்துக்களைக் கொண்ட சிறந்த புத்தகங்கள் கனவுகளை வளர்க்கும் கனவுகள் சிறந்த எண்ணங்களை உருவாக்கும். உயர்ந்த எண்ணங் கள் செயல்களை உருவாக்கும் கலாம் நூலில் ஒன்று இது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us