முகப்பு » வாழ்க்கை வரலாறு » ஜெயகாந்தன் ஒரு பார்வை

ஜெயகாந்தன் ஒரு பார்வை

விலைரூ.150

ஆசிரியர் : டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்

வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.

25. முஹம்மத் நபி:நூலாசிரியர்: டாக்டர் இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ. தமிழாக்கம்: மவுல்வி அப்துல் ஹமீத் ஆமிர் உமரீ. வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-12. (பக்கம்: 463). முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை 14 அத்தியாயங்களில் இந்த நூல் விரிவாகக் கூறுகிறது. திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. முகம்மது நபி தமது 63வது வயதில் காலமானார் என்றும், அவர் காய்ச்சலினால் காலமானார் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்னும் எண்ணம் தோன்றாத அளவுக்கு இந்த நூல் எளிமையாக அமைந்துள்ளது இதன் சிறப்பு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us