முகப்பு » பயண கட்டுரை » ஆஸ்திரேலியப் பயண அனுபவங்கள்

ஆஸ்திரேலியப் பயண அனுபவங்கள்

விலைரூ.30

ஆசிரியர் : ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: பயண கட்டுரை

Rating

பிடித்தவை
ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 108. (பக்கம்: 96).

சோமசுந்தரம் தன் குடும்பத்துடன் எட்டு நாட்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, பார்த்து ரசித்தவைகள் நூல் உருவம் பெற்றுள்ளது. லேனா தமிழ்வாணன் நூலுக்கு அணிந்துரை வழங்கி பெருமை சேர்த்துள்ளார். 16 பக்க வண்ணப் புகைப்படங்களும் உள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us