முகப்பு » வாழ்க்கை வரலாறு » ஸ்டீபன் ஹாக்கிங்

ஸ்டீபன் ஹாக்கிங்

விலைரூ.30

ஆசிரியர் : ஜி.அழகர் ராமானுஜம்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர்-641 001. போன்: 0422-239 9614 / 238 2614. (பக்கம்: 104).
நம்பிக்கை - உழைப்பு - பிறர் மனதைப் புண்படுத்தாத மன வலிமை இவற்றோடு வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு, முன் நிற்கும் ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை மற்றும் அவரது ஆய்வு முடிவுகளை, உரசி பார்க்கும் விஞ்ஞான மெய்ஞான நூல் இது.உடல் தேடுவது இரை; மனம் தேடுவது இறை (பக்: 20), நொறுங்கிய பின்பும் நிமிர்ந்து நிற்றல் (பக்: 45), கடவுளை நோக்கிதான் தத்துவமும் விஞ்ஞானமும் செல்கிறது (பக்: 51), கட்டிய மனைவி பக்கம் இருப்பின் வெற்றி (பக்: 65), முழுமையைத் தேடுகின்றவருக்கு முரண்பாடான மனைவி (பக்: 80) என்ற பல இடங்கள் சுவாரஸ்யமானவை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us