முகப்பு » வாழ்க்கை வரலாறு » நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

விலைரூ.30

ஆசிரியர் : மதிஒளி

வெளியீடு: கண்ணப்பன் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை-600016. (பக்கம்: 100) தொலைபேசி:22310805
சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு மறைக்கப்பட்டது என்ற கருத்து மேலோங்கி வரும்போது, சிறுவ, சிறுமியர் அறிந்து கொள்ள மதிஒளி சரஸ்வதி இப்படைப்பை உருவாக்கியிருக்கிறார். தேசபக்தியும் தெய்வபக்தியும் ஒன்று. ருஷ்யாவிற்கு அவர் தப்பிய விதம் அழகுறச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நல்ல நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us