முகப்பு » வாழ்க்கை வரலாறு » கத்தியின்றி ரத்தமின்றி...

கத்தியின்றி ரத்தமின்றி...

விலைரூ.95

ஆசிரியர் : லாரா கோப்பா

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002;

ஏழ்மையில் கூலி வேலை செய்து வாழும் பலரின் வாழ்வில் ஒளியேற்ற தம் வாழ்வில் பல போராட்டங்களை செய்த சுதந்திர போராளிகளான கிருஷ்ணம்மாள்- ஜெகநாதன் தம்பதியினரின் ஈரமும் வீரமும் மின்னும் வீர வரலாறு இது. ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக காந்திய வழியில், அகிம்சை முறையில் போராடி வரும் இந்த தம்பதியின் வாழ்க்கை நமக்கான வழிகாட்டியாக இருக்கிறது. அவர்கள் முன்னால் செல்கிறார்கள்; நாம் பின்தொடர்ந்தால் போதும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us