General Studies Manual

விலைரூ.600

ஆசிரியர் : வி.வி.கே.சுப்புராஜ்

வெளியீடு: சுரா காலேஜ் ஆஃப் காம்படிசன்

பகுதி: மாணவருக்காக

Rating

பிடித்தவை
(For UPSC Civil Services Preliminary Exam & Other Higher Level Competitive Exams)Sura College of Competition. 1620 J Block. 16th Main Road, Anna Nagar, Chennai 600 040.

மத்திய அரசின் உயர் பதவிகள் மற்றும் உயர் அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர்களுக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட நூல். அரசமைப்புச் சட்டம் துவங்கி பொது அறிவு மற்றும் நடப்பு சம்பவங்கள் வரை ஒன்பது பெரிய தலைப்புகளில், பல்வேறு உட்தலைப்புகளில் விளக்கப்பட்ட விதம் சிறப்பானது. கடந்த 2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஐந்தாண்டுகளில் இம்மாதிரி போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையாக தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இம்மாதிரித் தேர்வுகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறந்த படைப்பு.

மத்திய அரசின் உயர் பதவித் தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்புப் பெற பங்கேற்கும் அறிவுப் போட்டியில் தகுதி பெற இந்த நூல் ஒவ்வொருவருக்கும் நல்ல வழி காட்டியாக அமையும்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us