முகப்பு » இலக்கியம் » ஆசாரக்கோவை தெளிவுரை, கருத்துரை, விளக்கம்

ஆசாரக்கோவை தெளிவுரை, கருத்துரை, விளக்கம்

விலைரூ.20

ஆசிரியர் : தி.சு.கலியாணராமன்

வெளியீடு: செந்தமிழ் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
செந்தமிழ் பதிப்பகம், 15/21, ஆசிரியர் சங்க குடியிருப்பு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 64)

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக் கோவை. இளமைக் காலத்தில் பள்ளியில் படித்த ஆசாரக்கோவை மீண்டும் நம் நினைவில் வருமாறு எளிய இனிய வரிகளால் நூலில் சொல்லப்படுகிறது.
ஈன்றாள், மகள் தன் உடன்பிறந்தாள் ஆயினும் சான்றார் `தமித்தா உறையற்க' ஐம்புலனும் தாங்கற்கு அரிது ஆகலான்; என்கிற பாடலில் ஆண்கள் தனித்

திருக்கக் கூடாத உறவுகளை வகைப்படுத்தும் பாங்கை ஆசாரக்கோவை மூலமாக ஆசிரியர் அற்புதமாக விளக்கிச் சொல்கிறார். பழம்பெரும் இலக்கியமான ஆசாரக்கோவை படிக்க வேண்டிய நூலாகும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us