முகப்பு » அறிவியல் » வான சாஸ்திரம்

வான சாஸ்திரம்

விலைரூ.65

ஆசிரியர் : வேங்கடம்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: அறிவியல்

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 192).

இளைய தலைமுறையின் அறிவியல் அறிவுக்கு விருந்தளிக்கும் வகையில் வானியல் நுட்பங்கள் - எளிமையாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. வளரும் தலைமுறை நாளைய உலகை வழி நடத்திச் செல்ல - விண்வெளி சார்ந்த நுட்பங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.பிரபஞ்ச ஒழுங்கு எப்படி அமைந்துள்ளது? கிரகங்கள் ஏன் மோதிக் கொள்வதில்லை? அடிக்கடி தாக்கும் விண் கற்களால் பூமிக்கு அபாயம் உண்டா? - இதுபோன்ற சந்தேகங்களை நீக்கும் வானியல் களஞ்சியம்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us