முகப்பு » இலக்கியம் » இலக்கியங்களில் கலப்புத் திருமணங்கள்

இலக்கியங்களில் கலப்புத் திருமணங்கள்

விலைரூ.40

ஆசிரியர் : ம.வெண்ணிலா

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
ம. வெண்ணிலா, 16/4, 48வது தெரு, நங்கநல் லூர், சென்னை-61. (பக்கம்: 160, விலை: ரூ.40.)

வருணம், ஜாதி, சமயம், மொழி வழி, தொழல் வழி முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட கலப்புத் திருமணங்கள் அத்தகைய திருமணங்களில் அனுவோமம், பிரதிலோமம் என்னும் வகைகள் போன்றவற்றை சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியங்கள் மூலம் ஆய்வு செய்து அன்றையச் சூழலிலேயே கலப்பு மணங்கள் ஆதரவு பெற்றுள்ளன என்பதையும் எடுத்தாண்டுள்ளார் நூலாசிரியர்.

`இலக்கியங்களில் கலப்புத் திருமணங்கள்' என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட ஆய்வை நூல் வடிவில் தந்துள்ளார் நூலாசிரியர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us