முகப்பு » அறிவியல் » சுற்றுச்சூழல் கல்வி

சுற்றுச்சூழல் கல்வி

விலைரூ.50

ஆசிரியர் : டாக்டர் சுசீலா அப்பாத்துரை

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: அறிவியல்

Rating

பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 212)

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (யூ.ஜி.சி.,) அறிமுகப் பாடத் திட்டமாக வெளியிடப்பட்ட ஆங்கில மூல நூலின் தமிழாக்கமே இந்நூல். சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே ஓர் விழிப்புணர்வை உருவாக்கும் சிறந்ததோர் வழிகாட்டி நூலாக வழங்கியதற்கு நூலாசிரியரும், பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us