முகப்பு » அறிவியல் » உள்மன ஆற்றல்கள்

உள்மன ஆற்றல்கள்

விலைரூ.80

ஆசிரியர் : வாசுகண்ணன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: அறிவியல்

Rating

பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-17.(பக்கம்: 240)

மனதில் அடங்கி இருக்கும் மகத்தான காந்த சக்தியை வெளிப்படுத்தும் நூல் இது. உடலின் பல்வேறு பகுதிகளையும் அறிவியல் முறையில் முதலில் அணுகுகிறது. பிறகு ஆன்மிக வழியில் பல மேதைகளின் உன்னத மேற்கோள்களுடன் மனதின் வலிமையை இந்த நூல் மனம் விட்டுப் பேசி, அடையாளம் காட்டுகிறது. 46 தலைப்புகளில் விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us