முகப்பு » அறிவியல் » Comdex Hardware and Networking

Comdex Hardware and Networking

விலைரூ.229

ஆசிரியர் : விகாஸ் குப்தா

வெளியீடு: டிரிம்டெக் பிரஸ்

பகுதி: அறிவியல்

Rating

பிடித்தவை
Dreamtech Press, 19A, Ansari Road, Daryaganj, New Delhi110 002.(பக்கம்: 615)

கம்ப்யூட்டரில் Hardware and Network Engineer ஆக விரும்பும் மாணவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம். இதில் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் அடிப்படையிலிருந்து கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் பயன்பாடு எப்படி உபயோகப்படுத்துவது என்பது வரை தெரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கிறது. இந்த புத்தகம் நான்கு பாகங்களாக பிரித்து, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

1.Windows ஆபரேட்டிங் System 2. Microsoft Office 3. Hardware and Software பிரச்னையை எப்படி கையாள்வது 4.Networking பற்றிய பயனுள்ள தகவல்கள். மேலும் பல பயனுள்ள தகவல்கள் பொதிந்த பெட்டகமாக இந்நூல் விளங்குகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us