முகப்பு » வரலாறு » சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

விலைரூ.55

ஆசிரியர் : சீனி.வேங்கடசாமி

வெளியீடு: பாவை பிரின்டர்ஸ் (பி) லிட்.,

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
பாவை பிரின்டர்ஸ் (பி) லிட்., 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 156)

ஆசிரியர் தமிழ் மொழி ஆர்வலர். 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்று நாட்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (1) தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள், (2)சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை, (3) சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டினமும், மதுரை மாநகரமும் என மூன்று தலைப்புக்களில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் நூல் வடிவத்தில் வெளிவந்துள்ளது.சர்ச்சைக்குரிய, ஆதாரங்களைச் சேகரிப்பதில் மிகவும் சிக்கலும் சிரமமும் உள்ள கால ஆராய்ச்சியில் தனது அறிவாற்றலையும், சக்தியையும் நேரத்தையும் செலவிட்டிருக்கிறார். தமிழ் இலக்கியத்தைப் படிக்கத் தமிழனையே பக்குவப்படுத்த வேண்டும் என்று சொல்லத் தூண்டும் நூல் இது.

Share this:

வாசகர் கருத்து

- ,

inda butthagam yanakku thevai anuppa mudiyuma

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us