முகப்பு » ஆன்மிகம் » கிருத்திகை விளக்கச் சொற்பொழிவு

கிருத்திகை விளக்கச் சொற்பொழிவு

விலைரூ.35

ஆசிரியர் : ஞானியாரடிகள்

வெளியீடு: அருள் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர்,
சென்னை-78. (பக்கம்: 76).

தமிழகத்தின் மடாலயங்களிலும் மன்றங்களிலும் சொற்பொழிவு ஆற்றிப் புகழ் பெற்றவர் ஞானியார் அடிகள் ஆவார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள்

அனைத்தும் நூலாக்கம் பெற்றால் அவை இலக்கியச் சுரங்கங்களாக விளங்கும். ஆனால், அவை நூலாகாமல் போய்விட்டன. அவரது சொற்பொழிவுகளில்

கிடைத்த கிருத்திகை விளக்கச் சொற்பொழிவின் நூலாக்கம் தான் இது. உந்து வண்டி எதிலும் செல்வதில்லை என்றும் உறுதி மேற்கொண்ட ஞானியார்

அடிகள் தம் வாழ்நாளின் இறுதியைக் கூடப் பல்லக்கிலேயே கழித்தார் என்பது இந்த நூல் தரும் செய்தி.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us